Showing posts with label கசக்காது பாகற்காய்!. Show all posts
Showing posts with label கசக்காது பாகற்காய்!. Show all posts

கசக்காது பாகற்காய்!

கசக்காது பாகற்காய்!

முற்றாத பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, அதனுடன் தேவையான அளவு எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். தினமும் அதை நன்கு குலுக்கி, ஒரு வாரம் வரை ஊறவிடவும். இது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதை குழம்பு, பொரியல் செய்ய உபயோகிக்கலாம். துளியும் கசப்பு இருக்காது.