Showing posts with label சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் எவ்வளவு நேரம் வரை வைத்துச் சாப்பிடலாம்?. Show all posts
Showing posts with label சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் எவ்வளவு நேரம் வரை வைத்துச் சாப்பிடலாம்?. Show all posts

சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் எவ்வளவு நேரம் வரை வைத்துச் சாப்பிடலாம்?

சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் எவ்வளவு நேரம் வரை வைத்துச் சாப்பிடலாம்?

சமைத்த உணவை உடனுக்குடன் சாப்பிட்டு விடுவதுதான் நல்லது. ஏனென்றால் நாம் குளிர் சாதனப்பெட்டியை அடிக்கடி திறந்து மூடும்போது, வெளியில் உள்ள காற்று உள்ளே போய் வெப்ப நிலையை மாற்றுவதுடன் சில வகை வேண்டத்தகாத நுண்கிருமிகளும் உள்ளே நுழைந்துவிடும். இது உணவில் ரசாயன மாற்றத்தை உண்டாக்கலாம். அதனால் எப்போதும் தேவைக்கு அதிகமாக சமைக்க வேண்டாம். தவிர்க்க முடியாத சமயங்களில் நான்கைந்து மணி நேரம் உணவை மூடி ஃபிரிட்ஜில் வைக்கலாம். சமைக்காத உணவுப் பொருட்களான காய்கறிகள், பால், மாவு ஆகியவற்றை அதிகபட்சம் மூன்று, நான்கு நாட்கள் வைக்கலாம்.