மொச்சை மசாலா
என்னென்ன தேவை?
மொச்சை - 1 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
துருவிய தேங்காய் - 1/4 கப்,
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது.
எப்படிச் செய்வது?
மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பிரஷர் குக்கரில் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். மிக்ஸியில் தேங்காய்த்துருவல், மிளகாய்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலாத் தூள், சீரகம், வெங்காயம், தக்காளி சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை தாளித்த கடுகில் சேர்க்கவும். வேக வைத்த மொச்சையும் சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கலக்கவும். உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சாதம், சப்பாத்தி, இட்லி தோசையுடன் சாப்பிடலாம்.