லெமன் பானகம்
தேவையானவை:
எலுமிச்சம் பழம் - ஒன்று, புதினா - சிறிதளவு, சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் - தேவைக்கேற்ப.
செய்முறை:
வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, ஆறவைக்கவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்தால்... லெமன் பானகம் ரெடி! இதனை பரிமாறும்போது சுத்தம் செய்த புதினா இலைகளை மேலே தூவிக் கொடுத்தால்... சுவை கூடும்.
கோடையில் ஏற்படும் அதீத தாகத்தை தணிக்கும் இந்த பானகம்.