பூசணி கூலர்
தேவையானவை:
வெள்ளை பூசணி - ஒரு துண்டு, பனங்கற்கண்டு - தேவைக்கேற்ப,
செய்முறை:
வெள்ளை பூசணியின் தோலை நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக்கவும். பிறகு, அதை வேக வைத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் நைஸாக அரைத்து, வடிகட்டவும். பனங்கற்கண்டு கலந்து பருகவும்.
நீர்கடுப்பை நீக்கும் பானம் இது! ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்றும் பருகலாம்.