நெல்லிக்காய் குழம்பு !!!
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் 5, மிளகாய் 4, உளுத்தம் பருப்பு 11/4ஸ்பூன், துவரம் பருப்பு 1/2 ஸ்பூன்,வெந்தயம் 1/2 ஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன், கடுகு, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், பெருங்காயம், கருவேப்பிலை, எண்ணெய் 1டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவியது 1/2 கப், வெல்லம் ஒரு சின்ன துண்டு, அரிசி மாவு 1ஸ்பூன், புளி சிறிதளவு.
செய்முறை:
புளியை கரைத்து உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை நீக்கி கொதிக்கும் புளிக்கரைசலில் நெல்லிக்காயை சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிள்காய், தனியா, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம் ,தேங்காய் துருவல் அனைத்தையும் வறுத்து பொடியக்கி கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும். வெல்லத்தையும் போடவும். நன்றாக கொதித்து வந்ததும் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். ஊற்றி ஒரு கொதி வந்ததும்.வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி இறக்கவும். இதோ சுவையான நெல்லிக்காய் கொழம்பு ரெடி.