மிக்ஸ் வெஜ் சூப் !!!
தேவையான பொருட்கள் :
காரெட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
காலி பிளவர் – 50 கிராம்
முட்டை கோஸ் – 50 கிராம்
காப்சிகம் – 50 கிராம்
மல்லி தழை – தேவையான அளவு
இஞ்சி – சிறிதளவு
பூண்டு -2 பல்
பட்டை -சிறிதளவு
லவங்கம் – 3 எண்ணம்
ஏலக்காய் – 2 எண்ணம்
கார்ன் பளார் (சோள மாவு ) – 2 தேக்கரண்டி
முட்டை – 1 எண்ணம்
செய்முறை :
காரெட் ,பீன்ஸ் ,காலி பிளவர் ,முட்டை கோஸ், காப்சிகம் , மல்லி தழை,இஞ்சி,பூண்டு அனைத்தையும் தனி தனியே பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும் ,
வாணலியை அடுப்பில் வைத்து ,சிறிது எண்ணெய் விட்டு ,
பட்டை,லவங்கம் ,ஏலக்காய் போடவும் . பின் நறுக்கி வைத்த இஞ்சி பூண்டு போடவும். அதன்
பின் காரெட் ,பீன்ஸ் ,காலி பிளவர் போட்டு கிளறிவிட்டு , தேவையான தண்ணீர் ஊற்றவும்.
நன்றாக கொதிக்கும் போது எஞ்சி இருக்கும் முட்டை கோஸ் ,காப்சிகம் போடவும் .தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும் .
அதன் பின் முட்டையை நன்றாக அடித்து கொதிக்கும் கலவையுடன் சேர்க்கவும்.
பின் கார்ன் பளார் (சோள மாவு )தண்ணீரில் கரைத்து ஊற்றவும் . நறுக்கிய மல்லி தழையை போட்டு இறக்கவும்.
பரிமாறும் முன் தேவையான மிளகு பொடி சேர்த்து கொள்ளவும் .
அசைவம் சாப்பிடாதவர்கள் முட்டையை சேர்க்க வேண்டாம்