Showing posts with label ஜவ்வரிசி பாயாசம். Show all posts
Showing posts with label ஜவ்வரிசி பாயாசம். Show all posts

ஜவ்வரிசி பாயாசம்

ஜவ்வரிசி பாயாசம்

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 5௦ கிராம்

சக்கரை – 75 கிராம்

பால் – அரை லிட்டர்

ஏலக்காய் – நான்கு

முந்திரி – பத்து

நெய் – நான்கு தேகரண்டி

செய்முறை

நெய்யில் ஜவ்வரிசியை வறுக்கவும்.

பாதி பால் மற்றும் நீரை சேர்த்து கொதிக்கவிடவும்.

ஜவ்வரிசியை சேர்த்து அதன் கலர் மறைவுமளவிற்கு வேக வைக்கவும்.

மீதி பாலைவும் சேர்த்து கலக்கவும்.

நன்றாக வேக விடவும்.

ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

சக்கரை சேர்த்து கிளறவும்.

முந்திரி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.

ஆறிய பின்பு பாயாசம் கெட்டியாகி விடும்.

பரிமாறுவதற்கு முன்பு சிறிது பால் சேர்த்து சூடு செய்யவும்.