தயிர் பச்சடி
தேவையானவை:
தயிர்- 200 கிராம் (அடித்து வைத்துக்கொள்ளவும்)
பெரிய வெங்காயம்- 1 (நீளமாக நறுக்கவும்)
பச்சை மிளகாய்- 1 (கீறிக் கொள்ளவும்)
கேரட்- 1 (நீளமாக நறுக்கவும்)
வெள்ளரிக்காய்- 1 துண்டு (நீளமாக நறுக்கவும்)
மாதுளை- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை- சிறிதளவு
செய்முறை :
தயிர், மாதுளை, கொத்தமல்லித்தழை தவிர மற்ற அனைத்தையும் ஒரு பவுலில் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பத்து நிமிடம் கழித்து இந்த பவுலில் காய்கறிகள் நீர் விட்டிருக்கும். இதனை வடிக்கவும். இத்துடன் தயிரை நன்கு அடித்துச் சேர்க்கவும். மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை இலை தூவிப் பரிமாறவும்.