பிரெட் அல்வா
தேவையானவை:
ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 10,
பால் - 2 கப்,
நெய் - 5 டீஸ்பூன்,
வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
சர்க்கரை - 2 கப்,
வறுத்த முந்திரி, பாதாம் - சிறிதளவு
செய்முறை:
கடாயில் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு, காய்ந்ததும் பிரெட்டை சிறு துண்டுகளாக்கி, பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு பால், சர்க்கரை சேர்க்கவும்.
மீதமுள்ள 3 டீஸ்பூன் நெய்யை இதில் ஊற்றி, நெய் மேலே பிரிந்து வரும்வரை கிளறி... வெண்ணெய், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்துப் பரிமாறவும்.
பிரெட் அல்வா: சாதாரண பிரெட்டுக்கு பதில், வீட் பிரெட்டில் செய்தால் அதிக சத்து கிடைக்கும்.