நெல்லிக்காய் மோர்
தேவையானவை:
நெல்லிக்காய் – 4,
மோர் – ஒரு கப், உப்பு,
பெருங்காயம் – தேவையான அளவு.
செய்முறை:
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
இதனுடன் பெருங்காயம், மோர் சேர்த்துக் கலக்கி, குளிர வைத்து பருகலாம்.
குறிப்பு:
வைட்டமின் ‘சி’ நிறைந்த இந்த எனர்ஜி டிரிங், வயதானவர்களுக்கு மிகவும் ஏற்றது.