கேரட் மில்க் ஷேக்
தேவையானவை:
பால் - 150 மில்லி
துருவிய கேரட் - 100 கிராம்
சர்க்கரை - தேவையான அளவு
தண்ணீர் - 50 மில்லி
வெனிலா ஐஸ்க்ரீம் - 50 கிராம்
ஐஸ் க்யூப் - 5
செய்முறை:
மிக்ஸியில் கேரட்டை மட்டும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இத்துடன் பால், சர்க்கரை, தண்ணீர், ஐஸ் க்ரீம் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் நன்றாக சுழற்றியெடுக்கவும். இதை ஒரு கிளாஸ் டம்ளரில் ஊற்றி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு:
தேவைப்பட்டால், ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.