பேபி கார்ன் 65
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் – ஐந்து
தயிர் – கால் கப்
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கறிவேபில்லை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – ஒன்று
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – மூன்று பல்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
பூண்டு, பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கோரகோரவென்று அரைத்து கொள்ளவும்.
பிறகு, ஒரு கிண்ணத்தில் அரைத்த விழுது, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின், அதில் பேபி கார்ன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த பேபி கார்னை ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.