உருளைக்கிழங்கு சாதம்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – ஒரு கிலோ
பச்சை மிளகாய் – எட்டு
அரிசி – இரண்டு கிலோ
பட்டை – ஐந்து
லவங்கம் – ஐந்து
ஏலக்காய் – ஐந்து
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – நான்கு (நறுக்கியது))
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
உருளைக்கிழங்கை கால் பாகம் வேகவைத்து எண்ணையில் பொன்முறுவலாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், பச்சை ,மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வந்ததும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
பிறகு, அரிசியை சேர்க்கவும்.
தண்ணீர் தேவையான அளவு சேர்த்து சாதம் வேகவிடவும்.
வெந்தவுடன் பொன்முறுவலாக உருளைக்கிழங்கை போட்டு மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறவும்.