பிஸ்தா பால்
தேவையான பொருட்கள்:
பிஸ்தாப்பருப்பு- ஒரு கைப்பிடி
பால் – 2 டம்ளர்
சீனி(சர்க்கரை)- 6 டீஸ்பூன்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும்.
2.பிஸ்தாப்பருப்புகளை மிக்ஸியில் அரைக்கவும்.
3.பால் காய்ந்தவுடன் சீனி சேர்த்து கலக்கவும்
4.அரைத்த கலவையை ஊற்றி குறைந்த தீயில் வேக விடவும்.
கூடுதல் குறிப்புகள்:
1.பிஸ்தா பால் மிக எளிய இனிப்புவகை. இதே முறையில் பாதாம் பால், முந்திரிப்பருப்பு பாயாசம் ஆகியனவற்றையும் செய்து அசத்தலாம்.
2. நேரம் கிடைக்கும் போது பிஸ்தாப் பருப்புகளைத் திரித்து வைத்துக்கொள்வது சமயத்திற்குக் கை கொடுக்கும்.
3.மைக்ரோவேவ் வசதியுள்ளவர்கள் இவ்வகைப் பொடியைத் திரித்து வைத்துக் கொண்டு பாலை மைக்ரோவ்வேவ்வில் சூடுபடுத்தி பிஸ்தாப்பொடியைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்