புழுங்கல் அரிசி – பழக் கஞ்சி
தேவையானவை:
புழுங்கலரிசி – ஒரு கப், பால் – 2 கப், நாட்டுச் சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் – ஒன்று (மசிக்கவும்), பொடியாக நறுக்கிய ஆப்பிள் – கால் கப்.
செய்முறை:
புழுங்கல் அரிசியை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பால், நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கரைத்து, குறைந்த தீயில் வைத்துக் கிளறவும். நன்றாக வெந்ததும் இறக்கி, மசித்த வாழைப்பழம், நறுக்கிய ஆப்பிள் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால், புழுங்கல் அரிசியை மாவு மாதிரி நைஸாக அரைத்துக்கொள்ளலாம்.