அரச இலை அடை
தேவையானவை:
அரச இலை - 8, அரிசி மாவு (களைந்து, நிழலில் உலர்த்தி, மெஷினில் அரைத்தது) - 200 கிராம், தேங்காய்த் துருவல் - கால் மூடி , நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வெல்லம் - 200 கிராம்.
செய்முறை:
வெல்லத்தில் 2 கப் நீர் விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி கொதிவர விடவும். இதில் நெய், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், அரிசி மாவு சேர்த்து கட்டியின்றி கிளறி, இறக்கவும். இந்தக் கலவையை நெய் தடவிய அரச இலையில் சற்றே பெரிய வடை போல தட்டவும். இலையை மடித்து, இட்லிப் பானையில் வைத்து, ஆவியில் 7 முதல் 10 நிமிடம் வரை வேகவிட்டு, இலை நீக்கிப் பரிமாறவும்.